Vernacular Conversation about the existence of GOD ! { It is a whatsapp chat }

A I R I E F Website

இது ஒரு உண்மைச் சம்பவம்!. .
கடவுள் இருக்கிறாரா?
நாத்திகவாதியான ஒரு தத்துவப் பேராசிரியர் கடவுளின் இருப்பைப் பற்றி வகுப்பறையில் விளக்கிக் கொண்டிருந்தார். கடவுளை அறிவியல் ஆணித்தரமாக மறுப்பதைப் பற்றிய பேசிய அவர். ஒரு மாணவரை எழுப்பி கேள்வி கேட்கலானார்.
நீ கடவுள் இருப்பதாக நம்புகிறாயா?
‘நிச்சயமாக ஐயா’ மாணவன் சொன்னான்.
‘கடவள் நல்லவரா’
‘ஆம் ஐயா’
‘கடவுள் அளப்பரிய சக்தி படைத்தவரா?
‘ஆம்’
‘என்னுடைய சகோதரர் புற்றுநோய் காராணமாக இறந்துவிட்டார். தன்னைக்காப்பாற்ற கடவுளிடம் அவர் மனமுருகிப் பிரார்த்தனை செய்தபோதும் கடவுள் கைவிட்டு விட்டார். நாம் எல்லோருமே நோய் வாய்ப்பட்டோர்களுக்கு நம்மால் இயன்ற உதவியைச் செய்கிறோம். ஆனால் கடவுள் அவர்களைக் காப்பாற்றுவதில்லை. பின் எப்படிச் சொல்கிறாய்?
(மாணவர் அமைதியாய் இருக்கிறார்)
‘உன்னால் பதில் சொல்ல முடியவில்லை. இல்லையா? சுரி………நாம் மீண்டும் ஆரம்பிப்போம், கடவுள் நல்லவரா’?
‘ஆம் ஐயா’
‘சாத்தான் நல்லவரா?’
‘இல்லை’
‘எல்லாரும் கடவுள் படைப்புதான் என்றால சாத்தான் எங்கிருந்து வந்தார்’?
கடவுளிடமிருந்துதான்’
‘சரி இந்த உலகத்தில் கெட்டவை இருக்கின்றனவா’?
‘ஆம்’
‘அப்படியனெறால் அவற்றை உருவாக்கியது யார்’?
(மாணவர் பதில் சொல்லவில்லை)
‘இவ்வுலகதில் பசி இருக்கிறது, பஞ்சம் இருக்கிறது, மூட நம்பிக்கைகள் இருக்கின்றன. இவையெல்லாம் எங்கேயிருந்து வந்தன’
(மாணவர் மௌனமாய் நிற்கிறார்)

விஷமங்களைச் சரியாகப் புரிந்து கொள்வதற்கு நமக்கு ஐம்புலன்கள் இருக்கின்றன என்று அறிவியல் சொல்கிறது. இப்போது சொல், கடவுளை கண்கள் கண்டிருக்கிறாயா? அவர் பேசுவதைக் காதால் கேள்வி பேசுவதைக் காதால் கேட்டிருக்கிறாயா?…

View original post 542 more words

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s